Tuesday, April 2, 2013

ஆதியில் இந்தியாவில் இருந்தது இரண்டு பண்பாடுகள். அதாவது சமணர் பண்பாடு மற்றும் பார்ப்பனர் பண்பாடு. இங்கு நான் சமணர் என்று சொன்னது ஜெயினரை அல்ல. தமிழர் பண்பாடு எல்லாம் சமணர் பண்பாடு அல்ல. ஆரிய பண்பாடு எல்லாம் பார்ப்பனர் பண்பாடும் அல்ல. தமிழர் பண்பாட்டில் பார்ப்பனர் பண்பாடும் ஆரியர் பண்பாட்டில் சமணர் பண்பாடும் கலந்து உள்ளது.  

No comments:

Post a Comment