Sunday, April 14, 2013

ஒரு கப்ஸா பார்டி சொல்லுது நம்ம பாஷை நமக்கு சொந்தம் இல்லியாம். நாம பல பஷைல இருந்து சொற்களை கடன் வாங்கனுமாம். நாம கேக்குறோம். பாலி மொழி வார்த்தைகளை எல்லாம் எடுத்துட்டு உங்களால டுமில் பாஷைல பேச முடியுமா நைனா? அதெல்லாம் சமஸ்கிருதம், உருது, தெலுங்குல இருந்து கடன் வாங்கியது அல்ல. அது பூர்வக்குடிகளின் அதி மொழியாம் பாலி வார்த்தைகள். இன்றைக்கு அந்த வார்த்தைகள் எல்லாம் பாலி மொழியில் இருந்து உருவான பிற மொழிகளிலும் உள்ளது.



Some words used by Chennai people that are derived from other words.Let's see their current meaning in Chennai and their real meaning
from what they are derived from

Bemaani [Stupid] - Bay Eemaani [Udru] = dishonest
Kasmalam [disgusting stupid]- Kaashyamalam [Sanskrit] = garbage
Utalakkadi[cheating business] = Uta Lakadi[Hindi] = Lift the staff
Gaanaa Paattu[Song] = Gaanaa[ Hindi] = Song
Nadu Centre [Centre]= Centre [English] = Centre,middle
Gate Kadhavu [Gate]= Gate [English] = Gate
Aasar Kahana[name of a place in Chennai] = Horse Corner [English] = English
Jannal[Window] = Jannal[Portuguese] = Window
Dhuddu[Money] = Geld[Dutch] = Money
Vakkalathu[to speak in favour of] = Vakkalath[Urdu] = to speak in favour of
Sibaarisu[recommendation] = Shifaarish [Hindi] = Recommendation
Vakkeel[Lawyer] = Vahkeel [Urdu] = Lawyer
Dhabbu[Money] = Dabbu [Telugu] = Money
Gabbu[Bad smell] = Gabbu[Telugu] = Bad smell
Naina[Bad smell] = Naanaa [Telugu] = Father


No comments:

Post a Comment