Sunday, April 14, 2013


#மொத்த தமிழ் இனமே ஒன்று சேர்ந்து போராட்டத்தில் இறங்கிஇருப்பது உலகத்தமிழ்இனதிக்கு ஒரு உட்சாகதையும் மகிழ்ட்சியையும் கொடுக்குன்றது .நன்றிகள் தமிழ் நாட்டு நண்பர்களே. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .உலக மக்கள் நாங்கள் எப்பவும் உங்கள் பக்கம் .வாழ்க தமிழ் ,வெல்க தமிழ் .எங்கள் தலைவன் எப்பவும் உங்கள் பக்கம்  .நிட்சயமாக மீண்டும் வருவான் காத்திருப்பம்.#

பாருங்க அப்பா விடுதலை சிறுத்தைகள் கூட்டிய தமிழர் ஒற்றுமை மாநாட்டை பத்தி ஒருத்தர் போடும் நிலைத்தகவல். யார் அந்த "எங்கள்" தலைவஇதுக்கு ன். அப்படின்னா, அந்த நாங்கள் யார்? நீங்கள் யார்?  நாங்கள் நீங்கள்? அப்புறம் என்னடா ஒட்டு மொத்த தமிழ் இனம்?


No comments:

Post a Comment