Sunday, April 14, 2013

புத்தர் ஞானம் பெற்று  2500 வருடங்கள் கழித்து போதிசத்துவர் வருவார். மறைந்து இருக்கும் புத்த தம்ம சாசனத்தை பர்மாவில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்வார் அங்கு அதை அவரது சமூகத்துக்கு தருவார். அவரின் சமூகம் அதை உலகம் முழுக்க மீண்டும் கொண்டு சென்று பரப்புவார்கள் என்று பாமிய பவுத்தர்கள் பல நூற்றாண்டுகளாக நம்பிக்கொன்டு இருந்தனர். அது 1956 வரை நம்பிக்கையாக இருந்தது ஆனால் அது நம்பிக்கை இல்லை உண்மை என்பது போல 1956 ஆம் ஆண்டு 2500 வருடங்கள் முடிந்து 2501 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் புத்தம் தம்மம் சங்கம் எனும் மும்மணிகளில் சரணம் அடைந்தனர். இன்று தம்மம் உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது. http://www.youtube.com/watch?v=x19lE-8tpQw

1 comment:

  1. புத்தன் தமிழன் என்பது உங்களுக்குத் தெரியுமா? புதன் என்பது அமணத்தில் மேல்நிலையை அடைவதைக் குறிக்கும் சொல்லே ஒழிய அது யாரையும் குறிக்காது; எண்ணில் புத்தர்கள் இருந்ததாக அமணநூல்களும் குறிப்பிடுகின்றன. கரிகால்சோழனே இறுதிப் புத்த நிலையை அடைந்தவன். அவனது தங்கையைப் புணர்ந்து கெடுத்தவனே அலெக்சாந்தனின் வளர்ப்பு மககனான மகாவீரன். மகாவீரனுக்கு முன்னர் தீர்த்தங்கரியாக இருந்த பெண்ணே மல்லிபாய் எனவும் பின்னர் மல்லிநாத் என ஆணின் பெயராகவும் மாற்றப்பட்ட கரிகால்சோழனின் தங்கை எனவும் காணலாம். புத்தன் வாழ்ந்த காலம் சுமாராக 1500 ஆண்டுகளுக்கு முன்னரே எனத் தெரிகிறது. வரலாற்றில் பல புரட்டுக்களைச் செய்தவர்களே சிங்களரும் சின- சீனருமாவர்[சினர் என்றால் அமணரையே குறிக்கும்]. இந்தியாவில் பிறந்த பௌத்தம் முதலில் சிங்களரின் இலங்கையில் பரவிய பின்னர் தென்னகத்துக்குச் சென்றதாக எழுதிவைத்தவர்களும் சிங்களரே. சீனப்பயனி யுவான்ஸ்வங் காஞ்சிக்கு வந்தபோது கடவுளரான கரவேலனும் கரிகாலனும் கட்டளை பிறப்பித்தபடி பியதசியான செங்குட்டுவனால் ஆணைபிறப்பிக்கப்பட்டு செங்குட்டுவனின் தந்தையான அசோகனால் வெட்டுவிக்கப் பட்ட ஒரு கல்வெட்டுத்தூணைக் காஞ்சிநகரில் கண்டதாக எழுதிவைத்துள்ளான். அந்தத் தூண் எங்குசென்றது? ஏன் மறைந்து போனது. செந்தலைத்தூணில் தொடக்கமும் முடிவும் ஏன் உடைக்கப்பட்டன. பரிபாடலில் 70 பாடல்களில் 48 பாடல்கள் எப்படிக் காணாமல் போயின. பதிற்றுப்பத்தின் முதல் பத்தும் இறுதிப்பத்தும் எங்கே சென்றன. குணாட்டியர் எழுதிய [அலெக்சாண்தனின் அடிமை ஆரியப்படையின் தலைவன் பிரகத்தன் குறத்தது; இந்தப் பபிரகத்தனுக்கே கபிலர் அகத்தமிழ் பயிற்றுவித்துக் குறிஞ்சிப்பாடைப் பாடினார் என அப்பாடலின் அடிக்குறிப்புக் குறிப்பபிடுகிறது] இந்தப் பிரகத்தனுக்கு எப்படித் தஞ்சாவூரில் பிரகத்தீசுர ஆலயம் கட்டப்பட்டது. அக்கோயில் எப்போது யாரால் கட்டத் துவங்கப்பட்டது என்பதுகூட இன்னும் எவராலும் கண்டுபிடிக்கப்பட வில்லை] பிரகத் கதா நூல் ஏன் முற்றிலுமாக அழிந்து போனது. கொங்குவேலர் எழுதிய உதயணன் கதையில் முன்னுரையும் முதற்காண்டமும் இறுதிக்காண்டமும் ஏன் காணாமல் போயின. தொல்தமிழ்ப்பாடல்கள் கிடைக்காமல் போயிருந்தால் தமிழனுக்கு எந்த நாடும் இருந்திருக்காது; சிறப்பும் கிடைத்திருக்காது. ஆனாலும் தமிழனுக்கு வரலாறு இல்லை என்பதைத் எந்தத் தமிழனும் உணர்ந்ததாகாத் தெரியவில்லை. 1550 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லாயிரம் பாடல்கள் இருந்தும் வரலாறு இலை என்பது வெட்க்கக் கேடானது. பாடல்களிலிருந்து வரலாற்றை ஆய்வுசெய்தால் புத்தனே கரிகாள்சோழன் என்பதையும் அவனே இராமன் என்பதையும் காணலாம். வால்மீகீ இராமாயணத்தில் புத்தனின் கோயில்போன்ற அழகான மேடையில் சீதையை அநுமன்- அமணத்தில் அந்பமன்= தமிழில் செங்குட்டுவன் கண்டான் என்பதையும் காணலாம். செங்குட்டுவனே இலக்ககுவன் என்பதையும் காணலாம். செழியனேஇ ராவாண் என்பதையும் மாறீஸனே அலெக்சாந்தனின் வளர்ப்பு மகன் என்பதையுகாணாளா ம். மேலும் வரலாற்றை அறிய http://nhampikkai-kurudu.blogspot.com தளத்தில்ககாணலாம்.

    ReplyDelete