Tuesday, April 9, 2013

1785 இல் பாறையர் புரட்சி செய்த பெரிய தம்பி பற்றிய புத்தகமோ நூலோ இருந்தால் அனுப்புங்கள் அண்ணா என்று கேட்டும் எனது இன்பாக்சு நிறைகிறது. நாமது மக்களின் போராட்டத்தை வரலாற்றை அறிய வேண்டும் எனும் ஆவல் நம் சமூகத்திடம் பெருகி வருகிறது. அதே சமையம் சில திராவிட தமிழ் தேசிய ஜால்ராக்கள். எதுக்கு வரலாறு பேசுகிறீர்கள் சுய ஜாதி பெருமை பேசுகிறீர்கள் என்று நம் வாயை  அடைக்கின்றனர். அப்போதுதானே  அவர்கள் ராமசாமி பிரபாகரன் புகழ் பாடி நம்மை ஆனடைகளுக்கு விளை பேச முடியும். 

1785 இல் பெரிய தம்பி தலைமையில் பாறையர்கள் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்தது பற்றி விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும். ரஷ்ய புரட்சி வராத காலத்தில் கம்யுனிசம் என்றால் என்ன என்று பரம்பரை கம்யுனிஸ்டுகளுக்கு தெரியாத காலத்தில் ஜாதி தமிழ் பண்ணை மிராசுகளை எதிர்த்து கிராமம் கிராமமாக சென்று பண்ணையாட்களை கூட்டி பறையர்கள் செய்த மாபெரும் புரட்சி. 


#இந்து என்கிற வார்த்தயே இந்திய வரலாற்றில் கிடையாது.  அது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்தான் அரசியல் ஆக்கப்பட்டது.#


சரியாகத்தான் சொல்றீங்க  திராவிடன் தமிழன் எனும் வார்த்தைகள் வரலாற்றில் இருந்ததா? அதை இந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்தானே நீங்கள் அரசியல் ஆக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். 


எப்படி இந்து எனும்  பொய்யான அடையாளத்தை கொடுத்து நமது அடையாளத்தை மறைத்தானோ அதே போலத்தான் இப்போது திராவிடன் தமிழன் எனும் பொய்யான அடையாளங்களை கொடுத்து நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான். 




சிலப்பதிகாரத்தில் தமிழன் தமிழ் நாடு ஆப்படின்னு ஒரு வார்த்தைகள்  இருக்கின்றனவாமே. எங்க வீட்ல இருக்கிற சிலப்பதிகாரத்துல அமெரிக்கன் அமெரிக்கான்னு தானே இருக்கு. 

பிலி மாமா பிரபாகரனை  சேரிக்கு கொண்டு புரட்சி  பன்னும்  நம்ம தமிழ் தேசிய ஜால்ராக்கலள்தான்.  

No comments:

Post a Comment