Monday, April 8, 2013

சாக்கிய பறையனார் என்பது  இல்லாத அடையாளமாம். தமிழன் என்பது இவர்களின் பூர்வீக அடையாளமாம். அட விளக்கெண்ணைகளா நீங்கள் இப்படி புலம்புவீர்கள் என்றுதான் எங்கள் முப்பாட்டன்கள். 2000 வருஷத்துக்கு முன்னரே சாக்கிய பறையனார் என்று கல்வெட்டுக்களில் செதுக்கிட்டு போயிருக்காங்க. தமிழ் நாட்டில் உள்ள செங்கை கல்வெட்டுகளில் சாக்கிய பறையனார் எனும் தளபதியின் பெயர் செதுக்கப்பட்டு உள்ளது. அது போல தமிழன் எனும் அடையாளம் செதுக்கப்பட்ட ஒரே ஒரு கல்வெட்டு எங்கியாச்சும் இருந்தால் கொண்டு வந்து "நாம் தமிழர்" வெங்காய விளக்கெண்ணைகள்  என்று சொல்லிக்கொள்ளுங்கள். வரலாறு இல்லாத வெற்று காகிதங்கள் நம்மை பார்த்து அடையாளம் இல்லாதவர்கள் என்கின்றன. 


No comments:

Post a Comment