Tuesday, April 16, 2013


#கோயிலில் நுழைவது அம்மன் அருளுக்கா அல்ல .அடிப்படை உரிமைக்கா.#

அப்படியே சாக்டையில் இறங்கி மலம் அல்ல, சாவு பறை அடிக்க, சாராயம் காச்ச, ஜாதி இந்து பெண்களின் மசக்கை துணியை துவைக்க, மாடு அறுக்க, சூத்திர பண்ணைகளுக்கு கால் அமுக்கி விட, சூத்திர பண்ணைகளுக்கு வைப்பாட்டியாக இருக்க இப்படின்னு நிறைய உரிமைகள் நமக்கு கொடுத்து இருந்தார்கள். அந்த உரிமைகளையும் மீட்டு கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். இந்து கோயில்களில் நுழைவதற்கும் இவைகளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தா சொல்லுங்கள். 

No comments:

Post a Comment