Friday, April 12, 2013


சித்திரை டுமிழர் புத்தாண்டு இல்லியாம்? ஹி ஹி ஹி ஹி 

#நாளைக்கு தான தமிழகத்துளையும் புத்தாண்டு?
இல்ல சார், அப்படி தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி புழைக்க வந்த ஆரிய மக்கள் மாத்தி வெச்சுருந்தாங்க. ஆனா தமிழ் அறிஞர்கள் பண்டைய தமிழ் புத்தாண்டான "தை" ஒன்னுக்கே மாதீட்டாங்கன்னு சொன்னேன்.#

இந்த டுமில் தேசிய வாதிகள் எழுதும் கதை திரைக்கதை வசனம் டைரக்சன் எல்லாம் தாங்கலடா சாமி. போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாங்க பாருங்க. இன்னமோ இவுங்க ஆயிரம் ஆயிரம் வருஷமா தமிழ் நாட்டில தை முதல் நாள் அன்னிக்கி புது துணி போட்டு  புத்தாண்டு கொண்டாடிட்டு இருத்த மாதிரியும். அதை ஆரியன் வந்து மாத்திட்ட மாதிரியும் இவர்கள் சொல்லும் கதை. இவனையும் உண்மையாக்கி இல்லாத ஆரியன் புத்தாண்டு கொண்டாடினான் என்று அவனையும் உண்மையாக்கி இன்னா வரலாருடா உங்க வரலாறு. இந்தியாவுல நீங்க எப்போ புத்தாண்டு கொண்டாடிட்டு இருந்தீங்க? ஆரியன் எப்போ அதை மாத்தி கொண்டாடினான்? உங்களுக்கும் வரலாறு கிடையாது நீங்க வந்தான் ஆண்டான் மாதினான்னு சொல்லும் ஆரியனுக்கும் வரலாறு கிடையாது. அப்புறம் எப்புடி புத்தாண்டு வந்துச்சு? வெள்ளைக்காரன் ஆங்கில புத்தாண்டு அப்புடின்னு ஒன்ன கொண்டு வருவதற்கு முன்னர் உலகத்துல இந்த புதிய ஆண்டு விழா பழைய ஆண்டு விழா அப்படின்னு ஒரு கான்சப்ட்  இருந்ததா? வெள்ளையனே வெளியே போண்ணு இயக்கம் தோன்றியபோது அவன் சொல்லிட்டு இருந்த நிறைய விஷயங்களை மாத்த கண்டு பிடிக்கப்பட்டவைகளில்  ஒண்ணுதான் இந்த டுமில் புத்தாண்டு தெலுகு புத்தாண்டு சிங்கள புத்தாண்டு எல்லாம். அப்புறம் சித்தரை ஆரியர் புத்தாண்டு என்று ஒரு அரசியல் பண்ணி எந்த மாசத்த தமில புத்தாண்டா வச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சு கண்டு புடிச்சதுதான் "தை"  தமிளர் புத்தாண்டு என்பது. ஆனா திருக்குறள்  எழுதப்பட்டபோதே அதுல திருவள்ளுவர் இது "கி மு 2000" என்று எழுதியுள்ளார் அப்படின்னு சொன்னாலும் நம்பிட்டு இருக்கும் கோட்டம் தான் இது. 

No comments:

Post a Comment