Tuesday, April 2, 2013

புத்தர் பவுத்தம் போதிக்கவில்லை. புத்தர் போதித்தது தம்மம். பவுத்தம் என்பது புத்தரின் தம்மத்தை அடிப்படையாக வைத்து பின்னால் தோன்றிய மதம், அந்த மதத்தில் பல பிரிவுகள் இருக்கலாம். ஆனால் தம்மம் என்பது அந்த பிரிவுகளுக்கு அப்பாற்ப்பட்டது. தம்மம் என்பது என்வழி பாதை. மனித உயிர்கள் எல்லாம் பின்பற்றவேண்டிய அடிப்படை அறம் (அ) ஒழுக்கம்.   

No comments:

Post a Comment