Tuesday, April 9, 2013

#சரிங்க! ஆனா அந்த ஆள் 1483 ஆம் ஆண்டுக்குப் பின்னாடிதான் அதாவது ஐரோப்பிய கிறிஸ்த்தவர்கள் கால் குத்திய பின்னாடிதான் சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் எழுதினாங்க என்கிறானே! நம்புறீங்களா?#

கடவுள் உண்டா கடவுள் இல்லையான்னு கேக்குற மாதிரி இருக்கு. இந்த புராண காப்பிய இதிகாசங்களை எந்த காலத்தில் எழுதினார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரு திராவிட இயக்க தலைவர் சொல்கிறார் சிலப்பதிகாரத்தில் "தமிழ் நாடு" அப்படின்னு இருக்காம். என்னை கேட்டா அவர் வைத்து இருக்கும் சிலப்பதிகாரம் 1969 க்கு பிறகு எழுதியது என்றுதான் சொல்வேன் ஏன்னா  "தமிழ் நாடு" எனும் பெயர் 1969 இல் தான் சூட்டப்பட்டது.  இளங்கோ அடிகள் "தமிழ் நாடு" என்று அதுக்கு அப்புறம்தான் சொல்லி இருப்பார். 


#வள்ளுவன் எழுதினான் திருக்குறள்ளை. அதனை பண்டிதர் அயோத்தி தாசர் கொடுத்தார் உலகிற்கு எழுத பட்ட மொழி என் தாய் தாலாட்டு பாடிய தமிழ் மொழி.#

அதே பண்டிதர்தான் சொன்னார் பாலி எனும் அமுதத்தில் இருந்து வந்ததுதான் தமிழ். புத்தனின் திரி பீடகத்தை மூல நூலாக வைத்து எழுதப்பட்டதே வள்ளுவரின் குரள் என்று. 


#என் தாய் தாலாட்டு பாடிய தமிழ் மொழி.#

தமிழ் தாய் என்றால் பாலி அந்த தாய்க்கே தாய் கிரேட் க்ராண்ட் மா.

No comments:

Post a Comment