Friday, April 26, 2013

#சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. #

ஜாதி என்பது வட சொல் இல்லை. ஜாதி என்பது பாலி வார்த்தை. பாலி வட மொழி இல்லை. தென்மொழி (தமிழ்) வட மொழி (சமஸ்கிருதம்) எனும் ஒரு மொழிகள் தோன்றும் முன்னர் ஆசியா முழுக்க பேசப்பட்ட மொழி (பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார். நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன). ஜாதி எனும் பாலி வார்த்தையில் இருந்தே சாதி எனும் தமிழ் வார்த்தை உருவானது. ஜாதி எனும் பாலி வார்த்தைக்கு பிறப்பு என்று பொருள். ஜாதி பி துக்கா (பிறப்பு துக்கம் நிறைந்தது) என்பது பாலி வார்த்தை. இங்கு ஜாதி என்பது துக்கம் நிறைந்தது என்று சிலர் மொழி பெயர்த்தாலும் மொழி பெயர்ப்பார்கள். ஆனால், பாலி மொழியில் ஜாதி எனும் வார்த்தைக்கு அர்த்தம் சாதி இல்லை. அங்கு சொல்லப்பட்டு உள்ள அர்த்தம் பிறப்பு. புத்தர் காலத்தில் ஜாதி (சாதி) இல்லை. ஜாதி (பிறப்பு) தான் இருந்தது. ஜாதிபி துக்கா (பிறப்பு துக்கம் நிறைந்தது), ஜராபி துக்கா (முதுமை துக்கம் நிறைந்தது), மரணங்பி துக்கா  (மரணம் துக்கம் நிறைந்தது) என்கிறார் புத்தர். 

#தொழுகைக்கு சென்ற வயதானவர்களை தாக்கி இருக்கிரான்வ அம்போக்கி தலைவனும் கஞ்சா குடி தொண்டர்களும்.#

இது தமிழர்களின் இந்து வெறியாட்டம் இல்லையா?


#பறையடித்ததால் நான் பறையனானேன்.#

பாறை அடித்து நான் பறையன் ஆகவில்லை. நான் அடித்ததால் அந்த இசை கருவி பறை இசை கருவி ஆனது. எல்லா பறையர்களும் பறை அடிப்பது இல்லை. வள்ளுவ பறையர்கள் வெட்டியார பறையர்கள் தோட்டி பறையர்கள் சாம்பவ பறையர்கள் என்று ஆயிரம் பெயர்கள் உள்ளன. பறையர் என்பதின் மூலம் --- ப அரியர்கள் (பரியர்கள் => பரையர்கள் ) மா அரியர்கள் (மரியர்கள் => மரையர்கள்). பாலியில்  "ற" கிடையாது. ஆதி காலத்தில் தமிழ் மொழ்யிலும் "ற" கிடையாது. 2000 வருடத்துக்கு முன்னர் தமிழ் நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் ற, ள, ழ, ஐ, ஔ. இந்த ற, ள, ழ, ஐ, ஔ. எழுத்துக்கள் எல்லாம் நமது வரலாற்றை மறைக்க பின்னால் செருகிய எழுத்துக்கள். 




No comments:

Post a Comment