Tuesday, April 2, 2013

#ஈழம் இலங்கையின் காஷ்மீர்
காஷ்மீர் இந்தியாவின் ஈழம்.#

ஈழம் இலங்கையின் காஷ்மீர் இல்லை. ஈழத்து தமிழர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் செல்வம் நிரைந்த சீமான்களாக முதலாளிகளாக ஆதிக்க அதிகார வர்க்கங்களாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு அரசியலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கொழும்புவில் சிங்களவரை விட அதிகம் தமிழ் பேசும் மக்கள். தமிழ் பேசும் ஈழத்து மக்கள் இலங்கை முழுக்க சுதநிதிரமாக இடமாற்றம் செய்து வசிக்கின்றனர். காஷ்மீர மக்கள் நிலை அப்படி இல்லை.

No comments:

Post a Comment