Tuesday, April 16, 2013


நீங்கள் பிரபாகரனை ஏற்றுக்கொள்ளுங்கள் நாங்கள் போதிசத்துவரை ஏற்றுக்கொள்கிறோம். 
நீங்கள் ராமசாமியை ஏற்றுக்கொள்ளுங்கள் நாங்கள் போதிசத்துவரை ஏற்றுக்கொள்கிறோம். 
நீங்கள் மார்க்சை ஏற்றுக்கொள்ளுங்கள் நாங்கள் போதிசத்துவரை ஏற்றுக்கொள்கிறோம். 
எனும் வியாபாரிகளிடம் நமக்கு வேலை இல்லை. அவர்களுக்கு போதிசத்துவர் வேண்டும் ஏனெனில் அவர்கள் தத்துவம் நிறைவானது இல்லை. நமக்கு அவர்களின் தத்துவங்கள் தேவை இல்லை எனெனில் போதிசத்துவரின் தத்துவம் முழுமையானது நிறைவானது. நாம் யாரிடமும் போய் நீங்கள் போதிசத்துவரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கையேந்த வேண்டியது இல்லை. 

No comments:

Post a Comment