Sunday, April 7, 2013

#பாளி மொழியின் பூர்விகம் தென்னிந்தியா அல்ல. #

அப்படின்னு யார் சொன்னது. அசோகர் காலம் முதல் பக்தி இலக்கிய காலம் வரை சாக்கியர்கள் தென்னிந்தியாவில் பாலி மொழி பேசி தென்ன்னிந்தியாவில் வாழ்ந்து வந்தார்கள். ஆதாரம் வேண்டுமா? அசோகர் காலத்தில் பாலி மொழி பேசப்பட்டது. அசோகர் மட்டும் கல் வெட்டு எழுத வில்லை. நூற்றுக்கணக்கான  மக்கள் கல்வெட்டுக்கள் எழ்தியுள்ளனர். வட நாட்டில் இருந்து வந்து எழுதியிருப்பார்கள் என்று சொல்வீர்கள். ஆனால் அந்த கல் வெட்டுக்களை  அராய்ந்த அறிஞர்கள் சொள்கிறார்கள். அசோகர் கல்வெட்டு எழுதியபோது ஒரே ஆதிக்க மொழியை அரசு மொழிய பயன்படுத்த வில்லை. மக்கள்    பேசும் வழக்கு மொழியில் எழுதியுள்ளார் என்று. வட நாட்டில் எழுதிய போது வடநாட்டு வழக்கு மொழியும் மேற்கு பிரதேத்தில் எழுதும்போது அந்த வழக்கு மொழி எழுதியபோல தென்னாட்டில் தெற்கத்திய வழக்கு மொழியையும் பயன்படுத்தி உள்ளார் என்கின்றனர். இந்தியா முழுக்க பாலி பேசியவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அந்த பகுதிக்கு ஏற்ப வட்டார மொழியாக அதை பேசியுள்ளனர் என்பதால் இந்தியா முழுக்க பாலி மொழி பேசப்பட்டு உள்ளது என்று ஆதார பூர்வமாக சொல்கிறார்கள். 

2 comments:

  1. கல்வெட்டுக்கள் அசோகனின் விருப்பப்படி பொறிக்கப்பட்டவை அல்ல!
    This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver.

    அசோகனால் சிங்கத்தலைத் தூணில் வெட்டப்பட்டதாகக் காணப்படும் 14 முக்கியமான கல்வெட்டு வாசகங்களில் ஒன்று ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் உள்ளபடி: " 'தம்மம்' குறித்துக் கடவுளர்க்குப் பிரியமான வேந்தர் பியதஸ்ஸியின் கட்டளைப்படி .. .. .. . இக்கல்வெட்டுக்கள் (என்னால் = Engraver) உருவாக்கப்பட்டுள்ளன."
    இதன்படி Gods - கடவுளர் எனப் பலரும், கல்வெட்டுக்களை உருவாக்கும்படி Commander - கட்டளையிட்ட வேந்தர் எனப் பியதஸ்ஸியும், கல்வெட்டுக்களை Engraver - வெட்டுவித்தவன் என ஒருவனும் உள்ளனர்.
    பதினான்கு கல்வெட்டுக்களிலும் புத்தன் என்ற சொல் இடம்பெறவில்லை; அசோகன் என்ற சொல்லும் இடம்பெறவில்லை. கடவுளர்க்குப் பிரியமான வேந்தர் பியதஸ்ஸி என மட்டுமே உள்ளன; கடவுளர் யார் என்பதும் இடம்பெறவில்லை.
    புத்த சமய நூல்கள் என நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் பெருமளவில் புத்தர் பிறந்த இந்தியக் குடிமக்களுள் எவராலும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. சீனராலும் சிங்களராலும் எழுதப்பட்ட நூல்களே பெருமளவில் காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளும் கிரேக்கரின் சிங்கத்தைத் தங்களது அடையாளச்சின்னமாகக் கொண்டவை.
    புத்த சமயம் குறித்த நூலாகக் கருதப்படும் "அம்பத்த சூத்தா" என்னும் நூலில் 'ஞானம்' (விக்கா) என்பதன் கீழ் போக்கசாதி என்னும் பிராமண குருவின் சீடனான அம்பத்தா என்னும் பிராமணனுடன் புத்தரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதில் புத்தர் குறிப்பிடுவது: "அம்பத்தா, கோசல வேந்தர் பசேனதியின் மானியத்தில் பிராமணர் போக்கசாதி வாழ்ந்துவருகிறார். ஆனால் அரசர் அவரைத் தம் எதிரில் வர அனுமதிப்பதில்லை அவருடன் ஆலோசனை செய்யும்போது ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் இருந்தே பேசுகிறார். .. .. "அம்பத்தா, வேந்தர் யானைமீதோ குதிரை மீதோ அமர்ந்து அல்லது நின்றுகொண்டு முக்கியப்பிரமுகர்களுடன் அல்லது மன்னர்களுடன் ஏதேனும் அரசாங்க விஷ்யம்பற்றிப் பேசுகிறார் என்று வைத்துக்கொள்; அவர் அந்த இடத்தைவிட்டுப் போனபிறகு ஒரு பணியாள் (சூத்திரன்) அல்லது பணியாளின் அடிமை அந்த இடத்தில் நின்றுகொண்டு "வேந்தர் பசேனதி இப்படி இப்படிச் சொன்னார்" என்று கூறுவதாக வைத்துக்கொள்; அவன் வேந்தர் சொன்ன அதே வார்த்தைகளைத் திருப்பச் சொன்னாலும் அதனால் அவன் வேந்தராகவோ அல்லது அவரது அதிகாரிகளில் ஒருவராகவோ ஆகிவிடுவானா?"
    என்று அம்பத்தனிடம் கேட்பதாக உள்ளது. மேலும் புத்தருடன் இருப்பவர்கள் அனைவரும் புத்தரை "அமணகோதமர்" என்றுதான் குறிப்பிடுகிறார்கள். புத்த சமயம் தோற்றுவிக்கப்பட்டிருந்தால் அமணகொதமர் எனக் குறிப்பிடுவது ஏன்? அக்காலத்தில் வேந்தனே கடவுளாகக் கருதப்பட்டான். அவனுக்கு உதவியாக உள்ள மன்னர்களும் கடவுளராகக் கருதப்பட்டனர்.
    மேற்கண்ட கல்வெட்டு வாசகங்களையும் அதற்குக்கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களையும் புத்தரின் அம்பத்தனுடனான உரையாடலையும் கேள்வியையும் சேர்த்து ஆய்வுசெய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. அமணத்தில் திர்த்தங்கரர்களின் எண்ணிக்கையிலும் துல்லியம் இல்லை; அனைவரது வரலாறுகளும் இல்லை. கிடைத்திருக்கும் சிலரது வரலாறுகளும் பிற்பட்ட வச்சிரநந்தியின் காலத்தில் எழுதப்பட்டவையே. மல்லிபாய் என ஒரு பெண்ணும் தீர்த்தங்கரியாக இருந்துள்ளாள். அப்பெண்ணே கரிகால்சோழனின் தங்கை. அவளைத் தீர்த்தங்கரிப்பதவியிலிருந்து நீக்கிவிடப் பெரும் முயற்சி செய்துள்ளனர். அலெக்சாந்தனின் மகனால் கெடுக்கப்பட்ட அவளைத் துரத்திவிட்டு; அலெக்சாந்தனின் மகனே தனைத் தீர்த்தங்கரனாக அறிவித்துக்கொண்டான். அவனே மகாவீர் என அமணத்தில் இடம்பெற்றவன். அப்பெண்ணின் பெயரை மல்லிநாத் என மாற்றியுள்ளனர். தீர்த்தங்கரர்களில் எண்ணிக்கையை 24 மற்றும் 25 எனக் குழப்பி; இறுதித் தீர்த்தங்கரனாக இருந்த கரிகால்சோழனையும் நீக்கிப் புத்தனாக்கிவிட்டனர். 24 அல்லது 25 தீர்த்தங்கரரும் சைவைத்தில் சேர்க்கப்பட்டு மகாதேவனின் அவதாரங்களாக்கப்பட்டனர். அமணத்தில் இருந்த 63 ஸ்லோகிர்புருஷர்களை 63 நாயன்மார்களாக்கினர்.
    By : சரியா சந்திரசேகரன் - http://nhampikkai-kurudu.blogspot.com

    ReplyDelete
  2. மேலே உள்ளதில் அலெக்சாந்தனின் மகன் என்பதை; அலெக்சாந்தனின் மகள் ஹெலன் என்னும் சத்தியவதிக்கும் சந்திரகொற்றனுக்கும் பிறந்த அலெக்சாந்தனின் வளர்ப்பு மகன் எனத் திருத்திப் படித்துக்கொள்ளும்படி கோருகிறேன். தவறுக்கு வருந்துகிறேன். இந்த்ச்சத்தியவதியோ சந்திரகொற்றனுடனான திருமணத்துக்கு முன்னரே பராசரனுடன் இலங்கைத்தீவில் புணர்ந்து வியாசனைப் பெற்றவள். ஹெலனின் தாயும் அலெக்சாந்தனின் மனைவி அல்ல. அலெக்சாந்தனின் அடிமை ஆரியப்படையில் செல்யுக்கஸ் நிகந்தனின் மனைவி; நிகந்தன் என்றால் கீழான இனத்தில் பிறந்தவன் [கட்டற = அயோனி இனம்] எனப் பொருள்படும் எனவும் தெரிகிறது; என்பதையும் சேர்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete