Friday, April 12, 2013


 # வன்முறையை தன அறிவாயுதத்தால் வென்றவர் அண்ணல். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் வந்தாலும் ஆயுதம் தூக்காமல் அறிவால் எல்லாருக்கும் சவுக்கடி கொடுக்கும் சக்தி அவருக்கு உண்டு..# 

அப்புறம் எதுக்கு வன்முறையாளன் பிரபாகரன் நமக்கு 


#மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத சிங்கள பௌத்தர்களையே குறிக்கும்..#

மனிதனை மனிதனாக மதிக்க தெரியாதவன் தமிழனாக இருக்கலாம் சிங்களவனாக இருக்கலாம் ஜாதி இந்துவாக இருக்கலாம்  பவுத்தனாக இருக்க முடியாது. ஏனெனில் பவுத்தம் மனிதத்தை போதிக்கிறது.
 

அண்ணல் அம்பேத்கர் சொன்ன பவுத்தம் வேறு இலங்கையில் உள்ள பவுத்தம்  வேறு என்று சொல்லுவது. அண்ணல் அம்பேத்கர் சொன்ன மானுடம் வேறு இலங்கையில் உள்ள மானுடம் வேறு என்று சொல்லுவது போல உள்ளது. 

#சிங்களவன் எவனும் பௌத்தணும் அல்ல..#

வன்னியன் எல்லோரும் அயோக்கியர்களா? இல்லை வன்னியர்களிலும் நல்லவர்கள் உள்ளார்களா? வன்னியர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்றால் சிங்க்களம் பேசும் மக்களிலும் பவுத்தர்கள் (நல்லவர்கள்) உள்ளனர். 

#புத்தர் காலத்துக்கு முன்னரே என்பதுதான் என் கருத்து! இந்தியாவில் அல்லது இந்துக்களும் பவுத்தர்களும் வாழும் நாடுகளில் "சங்கிராந்தி" நாள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது!#

எந்த புத்தர் காலத்துக்கு முன்னர். சாக்கிய முனி புத்தரா? அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரா? அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரா? அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரா? எந்த புத்தர் காலத்துக்கு முன்னர். 





அய்! சித்தார்த்த கோதமரின் மாமன் பெயர் என்ன தெரியுமா? 


இந்துக்களின் ஜோதிடமா? ஜோதிடம் சாக்கிய வள்ளுவர்களின் கலை. 


சுப்ப புத்தா 

சித்தார்த்தர் பிறக்கும் முன்னரே சித்தார்த்தரின் தாத்தா அவருக்கு வைத்த பெயர்,


இந்துக்கள் எங்க இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா? 



#பௌத்தத்தை குறை சொல்லும் அளவுக்கு நான் அறிவற்றவன் அல்ல... நம் மீதான வன்முறைகளை ஏவுபவர்களை, நாம் சாதி இந்துக்கள் என்று தான் அடையாளப்படுத்துகிறோம்... ராஜபக்சேவின் தனிமனித குணம் என்னவென்று எனக்கு தெரியாது, நான் ராஜபக்சே என்று பதிவது மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத சிங்கள பௌத்தர்களையே குறிக்கும்..#

மனிதனை மனிதனாக மதிக்க தெரியாதவன் தமிழனாக இருக்கலாம் சிங்களவனாக இருக்கலாம் ஜாதி இந்துவாக இருக்கலாம் பவுத்தனாக இருக்க முடியாது. ஏனெனில் பவுத்தம் மனிதத்தை போதிக்கிறது.

#அதை தான் நாங்களும் சொல்றோம், நீங்கள் ஆதரித்து பதிவிடும் சிங்களவன் எவனும் பௌத்தணும் அல்ல...மனிதனும் அல்ல....#

வன்னியன் எல்லோரும் அயோக்கியர்களா? இல்லை வன்னியர்களிலும் நல்லவர்கள் உள்ளார்களா? வன்னியர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்றால் சிங்க்களம் பேசும் மக்களிலும் பவுத்தர்கள் (நல்லவர்கள்) உள்ளனர்.

விவாதம் பன்னுக்க பாசு. நல்லா பேசிட்டு இருக்கீங்க. திடீர் திடீர்னு டிஸாடர் ஆயிடுறீங்க. இங்க நாம பேசிட்டு இருக்கிறது இந்து மதம் பத்தி. என் கேள்வி இந்து மதம் புத்தர் காலத்துக்கு முன்னர் இருந்ததா? என்று தான். இந்து மதம் புத்த மதம் எல்லாம் இந்த பாதிரிகள் வந்து சொல்லி கொடுத்தது. அதுக்கு முன்னர் அதெல்லாம் இல்லை. 


இந்து மதம் பவுத்த மதம் எனும் வார்த்தை ஒரு ஐநூறு வருஷத்துக்கு முன்னால இருந்துச்சா. 


புத்தம் சைவம் வைணவம் எனும் கருத்துக்கள் கொள்கைகள் டீச்சிங்ஸ் எல்லாம் இருந்துச்சு. இந்து மதம் பவுத்த மதம் என்று மக்கள் மத ஸ்தாபனங்கள வைத்து இருந்தார்களா? 


இந்தியாவின் பழம்பெரும் மொழி பாலி. அந்த மொழி முழுக்க தேடி பார்த்தோம். அதுல  "பவுத்தன்" "இந்து" என்கிற  வார்த்தைகள் எங்குமே  இல்லை. 


முகலாயர்கள் கொண்டு வந்த உருது மொழி



இந்து மதம் புத்தர் காலத்துக்கு முன்னரே இந்தியாவுல இருந்ததாம். இந்து மதம் புத்த மதம் எல்லாம் வெள்ளைகார்கள் வந்து சொல்லிக்கொடுத்தது அதுக்கு முன்ன இல்லைன்னு சொல்றேன். 


#தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.#

டுமில் புத்தண்டு எல்லாம் இல்லை. புத்தர் ஆண்டு வாழ்த்துக்கள். 
கிறிஸ்துவ ஆண்டு மாதிரி புத்தர் ஆண்டு. 

No comments:

Post a Comment