Wednesday, April 3, 2013


#தலித் மற்றும் முஸ்லிம்களிடையே நல்லிணக்கத்தையும் உறவையும் வளர்த்தெடுக்கும் வகையில் இரு சமூகங்களும் நிறைந்து வாழும் பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.#

தலித்துக்களில்  முஸ்லீம்கள் உள்ளனர். முஸ்லீம்களில் தலித்துக்கள் உள்ளனர். அவர்களை தலித் முஸ்லீம்கள் என்கிறோம். தலித் மற்றும் முஸ்லீம்கள் என்று சொல்வது இலங்கையில் தமிழர்கள் (இந்துக்கள்) மற்றும் முஸ்லீம்கள் என்று சொல்வது போல உள்ளது. இப்படி சொல்லிட்டு இருந்தா தலித்துக்கள் என்பது வெறும் தீண்டத்தகாத இந்துக்களுக்கு மட்டுமான அடையாளமாக ஆகிவிடும். தலித் எனும் அடையாளத்தில் தீண்டத்தகாத இந்துக்கள் மட்டும் இல்லை. தலித் கிறிஸ்துவர்கள், சாக்கிய பவுத்தர்கள், தலித் முஸ்லீம்கள் எல்லோரும் அடக்கம். 

No comments:

Post a Comment