Monday, April 8, 2013

"1785 பறையர் புரட்சி" : 1785 இல் பறையர்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜாதி தமிழர்களை எதிர்த்து மாவீரர் பெரிய தம்பி பறையர் தலைமையில் கிளர்ந்து எழுந்தார்கள். பெரிய தம்பி பறையர்  பெரிய பர சேரியில் வாழ்ந்தார் பறையர்களின் தலைவராக இருந்தார் என்று வெள்ளையர்கள் தங்களது குறிப்பேடுகளில் அவரை பற்றியும் அவர் தலைமையில் நடந்த கிளர்ச்சியையும் எழுதியுள்ளனர்.   அன்றைய கால கட்டத்தில் சென்னை  மாநகர் "பெரிய பர சேரி"  (தி கிரேட் பர சேரி) என்று அழைக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். பறையர்களின் எழுச்சியையும்  போரரட்டத்தையும் அறியாமல் ராமசாமி வந்து விடுதலை வாங்கி கொடுத்தார் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம், 1995 இல் நாங்க புரட்சி பண்ணோம் அதனாலதான் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறீர்கள் என்று சொல்லும் ஆண்ட பரம்பரைகளிடமும். தமிழ் தேசியம் பேசும் தறுதலைகளிடமும் நமது எழுச்சி வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்.  எங்கள் போராட்ட வரலாறு என்பது ஆயிரம் ஆண்டுகால வரலாறு என்று. முழு விவரங்களுக்கு : The 1785 “Paraiyar Insurrection” by Irchi.

No comments:

Post a Comment