Thursday, April 18, 2013



அழகான பெயர்க்கு பின்னே மானங்கெட்ட ஜாதி எதற்கு? 

பறையனார் என்பது ஜாதி இல்லை. விடுதலைக்கான அடையாளம். பறையா என்றால் ஜாதி அற்றவர்கள் சேரி மக்கள் என்று பொருள்.  அது சரி அழகான பெயர்க்கு முன் பின் திரவிடன் தமிழன் என்று மானங்கெட்ட  இன மொழி அடையாளங்கள் எதுக்கு. 

No comments:

Post a Comment