Tuesday, April 2, 2013

எம் ஜி ஆர் சத்துணவு போட்டு இருபது வருஷம் ஆண்டார். அம்மா இப்போ சத்தமில்லாமல்  உணவு போட்டு அம்பது வருஷம் ஆளுவாங்க போல. டெசோ அண்ணே உங்களுக்கு அம்மா சோத்த போட்டு ஆப்பு வைக்குறாங்க. குரஞ்சது சன் டி வி கலைஞர் டி வி நடத்துற பணத்துல கலைஞர் அண்ணசத்திரம் ஆரம்பித்து புண்ணியமாவது  சேத்துக்கிட்டு போங்க. சத்துணவ கிண்டல் அடிச்சி தோத்து போனது போல அம்மா உணவகத்த கிண்டல் அடித்து தோக்க வேண்டாம்.

No comments:

Post a Comment