Sunday, April 14, 2013

நான் இங்கே பதிவு செய்து உள்ள கல் வெட்டு கி மு 3 ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கூடத்தில் ஆய்ந்து சொல்லியுள்ளனர். இதை இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். இந்த கல்வெட்டுகளின் சம காலத்தில் எதாவது தமிழ் சம்ஸ்கிருத கல் வெட்டுகள் இருக்கின்றனவா? 
















No comments:

Post a Comment