Sunday, April 7, 2013

கி பி ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழ் சமஸ்கிருதம் இருந்ததுக்கு எந்த கல்வெட்டு ஆதாரங்களும் கிடையாது. அவை செம்மொழிகளாம். அதுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அசோகர் காலம் முதல் கி பி 5 ஆம் நூற்றாண்டு வரை இந்தியா முழுக்க இலங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கல் வெட்டுகளை கொண்ட நலந்தா தக்ஷஷீலா காஞ்சி பலகளைக்கழங்கங்களில் பயிற்று மொழியாக இருந்த மொழியின்  அடையாளமே இல்லாமல் மறைக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment