Sunday, April 7, 2013

#பல்லவர் காலத்துத் தமிழ் கல்வெட்டுக்கள் உண்டு. ஆனால் அவை பல்லவ அரசர்களினால் எழுதப்பட்டவை அல்ல. பல்லவ மன்னனின் சேனாதிபதி பரஞ்சோதியார் வாதாபியை வென்ற பின்னர் "சிறுத்தொண்டர்" நாயனார் ஆனார். அவர் பாடியது சகலதும் தமிழிலேயே உள்ளது!#

அப்படியே பல்லவர் காலத்து கல்வெட்டு என்று வைத்துக்கொண்டாலும். அது 5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் எழுதியது. கி பி 5 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இல்லை என்பதை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி.பல்லவர் காலத்தில்தான் தமிழ் நாட்டில் தமிழ் பேசப்பட்டது என்பதை நீங்களே உறுதி செய்து உள்ளீர்கள். நன்றி!

மகாவம்சம் சிலப்பதிகாரம் மணிமேகலை என்று புராணம் பாட வேண்டாம். அறிவியல் பூர்வமா பேசுங்க. மொழியை எழத்துக்களை கல்வெட்டு கொண்டு ஆராய்ச்சி பண்ணுங்க. புராணம் பாட வேண்டாம். 

மகாவம்சம் மனிமேகலை சிலப்பதிகாரம் சோ கால்டு சங்க இலக்கியம் அனைத்தும் 5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் எழுதப்பட்டது. 

No comments:

Post a Comment