Saturday, April 13, 2013

சந்தோஷமா சித்திரையில் இந்திர (புத்தர்) திருவிழா கொண்டாடுங்கடா! போதிசத்துவரின் பிறந்த நாளை கொண்டாடுகடான்னு சொன்னா அதை கெடுத்து நமாமி நிம்மதி இல்லாம செய்யும் சூத்திர இந்து நாத்தீக திராவிட கூ முட்டைகளின் பேச்சை கேட்டுக்கொண்டு, இன்னைக்கு தமிழ் புத்தாண்டு இல்லை நேத்து தெலுகு புத்தாண்டு இல்லை நாளைக்கு மளையால புத்தாண்டு இல்லை என்று தமிழ் தேசிய ஜால்ரா கூட்டம் விரக்தியா ஸ்டேட்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment