Tuesday, April 16, 2013

ஜம்புதீபா எனும் இந்தியா வட இயமயம் முதல் தென் குமரி வரை ஜாம்பவ பறையர் பூமி. "நாம் தமிழர்கள்" லெமூரியா எனும் குமரி கண்டத்தில் இருந்து அடைக்களம் தேடி வந்தவர்கள்.   குமரிக்கண்டம் எப்பவோ கடல்ல போயிடுச்சு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த "நாம்  தமிழர்களுக்கு அடைக்களம் கொடுத்தவர்கள்தான்  ஜம்பு தீபா எனும் ஜாம்பவ பறையர் பூமியில் வாழ்ந்துவரும் பூர்வக்குடி சாக்கியர்கள்.

லெமூரியா தீவில் இருந்து அடைக்களம் தேடிவந்த ஊர்மிராண்டி கூட்டம் நம்மை வாடக்கே இருந்து வந்த வந்தேறிகள் என்கிறது. அடிங்கொய்யாலே சாக்கியர்கள் பூர்வீக குடிகள் என்பதற்கு தென் இந்தியாவில் மட்டும் அல்ல தென் இலங்கை வரை ஆயிரம் ஆயிரம் கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சி ஆதரங்கள் உள்ளன. அது போல ஒரே ஒரு அகழ்வாராய்ச்சி ஆதரவு இருந்தால் கொண்டு வந்து சொல்லுங்கள். தமிழன் தென்னிந்தியாவில், இலங்கையில் 2000 வருஷத்துக்கு முன்னாலே இருந்தான் என்று. 

"நாம் தமிழனே" வந்தேறி அப்புறம் என்ன "ஆதி தமிழன்" "பாதி தமிழன்". மனுசன்னு பேசுறியா? 10000 வருசத்துக்கு முன்ன கூட இங்க மனுஷன் இருந்து இருக்கான். தமிழன்னு பேசுனா அதுக்கு ஆதாரம் வேணும் கண்ணுகளா? இது விஞ்ஞான உலகம் புளுகுகளை வைத்தே கதை கட்ட முடியாது. பிங்கர் பிரிண்ட்ஸ் DNA ன்னு உலகம் போயிட்டு இருக்கு. 

இஸ்டாம்ப் சைசில் கூடா பிரபாகரனை காணோமே. நாம் தமிழர்கள் கோச்சிக்க போறாங்க. 


#சாக்கியர்கள்  வட நாட்டில் இருந்து வந்தவர்கள் #

அப்படினா சாக்கியத்தை பேசிய புத்தர். சாக்கியத்தை மீட்டு கொடுத்த போதிசதத்துவர் எல்லாம் கூட வடநாடுதான். அதுக்கு என்ன இப்ப. திரும்பி வடநாட்டுக்கு போகனுமா? அப்படின்னா  "நாம் தமிழர்கள்"  எப்போ குமரி கண்டம் போறீங்க. விசா வாங்கியாச்சா? கடல்லுக்கடியில் வாழ்வது எப்படின்னு தமிழ் குரங்குகள் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்குதாமே. 

No comments:

Post a Comment