Thursday, February 28, 2013

என்பது தொன்னூருகளில் நாயக்கனுக்கும் வெள்ளலனுக்கும்  சேரிகளில் சாராயம் காச்சுவான் இவனை காப்பாத்திக்க இவனுக்கு திராவிட அரசியல் தேவை பட்டது. அப்போது அண்ணல் அம்பேத்கர் பெயரில் இயக்கம் கட்டியவர்கள் சாரைய கேன்களை எல்லாம் அடித்து ஒடித்து சாராயம் விக்கறையா தூக்கிட்டு போய் ஊர் தெருவில் வில்லுடா எவனாச்சும் சாராயம் கொடுக்க சேரிக்குள் வந்தால் உதய் படுவீர்கள் என்று புரட்சி செய்தனர் அம்பேத்கர் வாதிகள். அன்று மட்டு அவர்கள் அப்படி தடுக்காமல் இருந்து இருந்தால் திராவிட சாராய அரசியல் போய் தமிழ் தேசிய கஞ்சா அரசியல் அன்றே வந்து இருக்கும். அன்று முதல் இன்றுவரை அம்பேத்கர் வாதிகள்தான் சேதிகளை காவல் தெய்வங்களாக காத்துக்கொண்டு இருக்கிறாகள். அன்றைய திராவிட சாராய வியாபாரிகளின் பிள்ளைகளும் பேரன்களும்தான் இன்னும் சேரிக்கு சாராய திராவிடத்தையும் தமிழ் தேசிய கஞ்சாவையும் கொண்டு வர முயர்ச்சித்துக்கொண்டு இருக்கிறார்கள். தம்மம் உள்ளே வந்தால் மக்கள் பஞ்ச சீலம  பேச ஆரம்பித்து விடுவார்கள் 
அப்புறம் நாம சாராயம் கஞ்சா வியாபாரம் செய்ய முடியாது என்பதில் இவர்கள் தெளிவா இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment