Friday, February 1, 2013


நான் தமிழன் நான் இந்தியன் - ஜெய் ஹிந்துன்னு சொல்லும் இந்த கமலகாசன், ஒரு யூனிட் தமிழன் ரத்தம் கொடு இல்ல இரண்டு யூனிட் இந்தியன் ரத்தம் கொடுன்னு கேப்பாரா? (((((((எனது மதம் மட்டுமே சிறந்தது அது மட்டுமே எனக்கு வேண்டும் எனச் சொல்லும் ஒரு இந்துவோ அல்லது இஸ்லாமியரோ அல்லது மற்ற மதத்தவரோ, ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில் ஏனய்யா O நெகடிவ் கொடுங்க B பாசிட்டிவ் கொடுங்கனு கேக்குறிங்க ? ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு இல்ல இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடுன்னு கேக்க வேண்டியதானே.? அந்த நொடியில் மதத்தை மறக்கும் நீங்கள் ஏன் மற்ற நேரங்களில் இருக்கிப் பிடித்துக்கொள்கிறீர்கள் ? கமலகாசன்))))))))))))))))))

(((((பலநாள் இணையத்தில் பேசி வருகிறீர்கள் என்கிற மரியாதைக்கு அசிங்கமாக பேசாமல் விடுகிறேன் முனி.))))
இதுக்கு அசிங்கமா நாலு வார்த்தை பேசி உங்கள் ஆழ் மனதில் உள்ள வக்கிரத்தை வெண்டிலேட் பண்ணி இருக்கலாம். :) :) :) 

No comments:

Post a Comment