Saturday, February 9, 2013

திருமா தலித் தலைவர்களை எல்லாம் விமர்சனம் செய்ய மாட்டாராம். நாமதான் அவரை விமர்சனம் செய்கிறோம் என்று சொல்பவராக கிழேயுள்ள வாசகத்தை படித்து விட்டு ஒரு இரண்டு நிமிடம் யோசித்து சொல்லுங்கள். இவர் தலித் அல்லாதவர்களை மட்டும் விமர்ச்சிக்கிறாரா? அதை எதிர்த்து நம் மக்கள் ஒருங்கினைவதையும் விமர்சீக்கிறரா? இதுக்கு மேலேயும் தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு, தலித் பெண்களின் கூட்டமைப்பு, தலித் இலக்கியவாதிகளின் கூட்டமைப்பு, தலித் NGO கூட்டமைப்பு, பன்னாட்டு தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு இவரை நம்மவர் என்று எப்போவாச்சும் அழைப்பு கொடுக்கும் எனில் அதை விட மானக்கேடு நமக்கு வேறு ஒண்டும் இல்லை. (((((தலித் அல்லாதார் கூட்டமைப்பை சிலர் ஏற்படுத்துகிறார்கள் அவர்களுக்கு எதிராக தலித் கூட்டமைப்பை ஏற்படுத்தி சாதி கலவரத்தை தூண்டும் நாற்றம் பிடித்த அநாகரீக அரசியலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் ஏனென்றால் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது சமூக நல்லிணக்கதிற்கான வேட்கை இருக்கிறது சாதியற்ற தமிழ் சமூகத்தை ஒன்று கூட்ட வேண்டிய தாகம் இருக்கிறது.. திருமா ))))))

No comments:

Post a Comment