Sunday, February 3, 2013

தமிழ் நாட்டு அரசியலை பேச தெரியாது அதுக்கு நேரமும் இல்லை இருபத்து நாலு மணி நேரமும் ஈழம் பற்றிய சிந்தனை மட்டுமே. வெண்ணைகளா அப்புறம் எதுக்கு தமிழ் நாட்டில் அரசியல் செய்கிறீர்கள். அதுக்கு எதுக்கு தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதியாக ஆக ஆசைப்படுகிறீர்கள். இலங்கைக்கு போய் அங்கு எதையாவது புடிங்கி நட்டு விட்டு வாருங்கள்.

No comments:

Post a Comment