Friday, February 15, 2013

அண்ணல் அம்பேத்கர் படம் சி டி ல போட்டு அண்ணல் அம்பேத்கரை மத்தவங்களுக்கு கொண்டு போகிறார்களா? இல்லை அண்ணல் அம்பேத்கர் பட சி டி அட்டையில  ராமசாமியையும் மார்க்சையும் போட்டு அவர்களை சேரிகளில் பரப்புகிறார்களா? யாராச்சும் கேட்டு சொல்லுங்கள். 

No comments:

Post a Comment