Saturday, February 9, 2013

இஸ்லாமியர்கள் ஏதோ டப்பா படத்தை ஹிட் செய்து விட்டதாகவும் அவர்கள் வேலை வெட்டி இல்லாமல் கமலுக்கு விளம்பரம் தேடி தந்து விட்டதாகவும் சில அறிவுகொழுந்துகள் சொல்லி வருகின்றனர். உணமைதான் கமலுக்கு விளம்பரம் கிடைத்தது உண்மைதான் அதை விட அதிகம் இஸ்லாமிய பிரச்சனையும் பேசப்பட்டது. எதிர் வினை புரியும் மீடியாக்கள் எல்லாம் இந்த பிரச்சனையை பேசின. இசுலாமியரின் குரல் தொடர்ந்து இசுலமியர்களை தீவிரவாதிகளாக காட்டி வரும் மீடியாவும் நம்பிவரும் மக்களும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. படம் எடுப்பது வியாபாரியின் உரிமை என்றால் எதிர்ப்பை காட்டுவது பாதிக்கப்படுபவர்களின் உரிமை. குற்றவாளிகளை விட்டு விட்டு விக்டீம்களையே குறை கூறும் அறிவுகொழுந்துகள் . 

No comments:

Post a Comment