Saturday, February 9, 2013

படம் அமெரிக்கவில் வெளி வந்து இருக்காது அவருக்கு அதை விட பெரிய நஷ்டம் வேறு எதுவும் இல்லை. என்ன வியாபார தந்திரம் உங்கள் தந்திரம். ((((((சரி நான் இப்போது இந்த காட்சியில் ஒரு சிறு மாற்றம் செய்கிறேன். கமல் செயற்கை காலுக்கு பதில் உமரின் மகன் சடலத்தை கொண்டுவந்து கொடுக்கிறார் அதை பார்த்து கதறி அழும் உமர் அமேரிக்கர்கள் ஏன் எங்களை இப்படி கொடுமை படுத்துகிறார்கள் இவன் என்ன தவறு செய்தான் இவனை ஏன் அவர்கள் கொள்ள வேண்டும் . எங்கள் மக்கள் பத்துலட்சம் பேரை அமேரிக்கர்கள் கொலை செய்திருக்கிறார்கள் . அவர்களின் அரசியல் சுயநலத்திற்காக எங்கள் கைகளில் ஆயுதம் கொடுத்து சொவியத்திர்க்கு எதிராக தூண்டிவிட்ட அவர்கள் இன்று எங்களை கொல்ல துடிக்கிறார்கள். என்று உமர் பேசுவதாக காட்சி இருந்திருந்தால் உங்களுக்கு அமெரிகம் மீது கோவம் வரும் .ஆனால் கமல் அவ்வாறு செய்யவில்லை . திட்டமிட்டு நயவஞ்சகமாக அமெரிக்க சார்போடு இந்த படத்தை எடுத்திருக்கிறார் கமல்.)))))

No comments:

Post a Comment