Tuesday, February 12, 2013

ராமசாமியை ஏற்றுக்கொள்ளதவர்கள் ஜாதி வெறியர்களாம். அடடா என்ன புது புது கண்டு பிடிப்பு. ராமசாமி படத்த போட்டுட்டுதான் ராமதாஸ் அன் கோ ஜாதி வெறி ஆடிக்கொண்டு இருக்கிறது. என்ன சாமிகளா. உங்க லஜிக் எல்லா இடத்திலும் இப்படி அடி வாங்கி கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment