Wednesday, February 20, 2013

போராளிகள் அப்படின்னு பெயர் எடுக்கணுமா ஜெயிலுக்கு போய்டுங்க. உங்க தலைவர்கள் சன் டிவி ராஜ்  டிவி விஜய் டிவி யில் பேட்டி  கொடுப்பார்கள். அமெரிக்கா துபாய் ஐரோப்பா நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா போய்  நீங்கள் ஜெயிலில் படும் கஷ்டத்தை பேசுவார்கள். உங்கள் பெயரை சொல்லி அடுத்த அம்பது வருஷத்துக்கு அரசியல் பிழைப்பு நடத்துவார்கள். வாழ்க தமிழ் தேசியம். பிரபாகனின் பிள்ளையின் பெயரை பிள்ளைகளுக்கு வைப்போம். கையில் துப்பாக்கியை கொடுப்போம். இலங்கை பாராளுமன்றதில் குண்டு வீசிவிட்டு  தற்கொலை செய்து கொள்ள சொல்லி கொடுப்போம். உருப்படாம போகணும்னா தமிழ் தேசியம் பேசுங்க.

No comments:

Post a Comment