Friday, February 1, 2013

ஆங்கிலம் பேச முடியவில்லையே இந்தி பேச முடியவில்லையே என்று உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி கொள்ளுங்கள் என்று ஒரு தமிழ் தேசிய புலி அவரது தொண்டர்களுக்கு அறிவுரை கூறுகிறார். வெங்காயம் முதல்ல மக்களின் மொழியில் பேசு. மேடை பேச்சு சுந்தர தமிழ் எனும் பெயரில் சூத்திர ஜாதிகளை காப்பி அடித்துக்கொண்டு இருக்கும் உனது மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மையை நீக்கி விட்டு மக்கள் பேசும் பேச்சு மொழியில் மக்களோடு பேசு. ஆங்கில ஆதிக்கத்தை இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க இருக்கும் தைரியத்தை ஆதிக்க ஜாதி தமிழுக்கு எதிராக காட்டு.  

No comments:

Post a Comment