Sunday, February 3, 2013

கடவுள் இல்லை என்பது புதிய சிந்தனையோ முற்போக்கு சிந்தனையோ இல்லை. கடவுள் உள்ளது என்று நம்புவது போன்ற மற்றொரு நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை என்று தோன்றியதோ அன்று முதல் அதற்கு எதிரான மற்றொரு நம்பிக்கை மனித சமூகத்தில் தோன்றியது. யார் சரி என்பது யாருக்கும் தெரியாது. இரண்டு நம்பிக்கைகள். உண்மையை தேடும் உண்மையை பேசும் பகுதறிவாலர்களுக்கு  அங்கு வேலை இல்லை. 

No comments:

Post a Comment