Tuesday, February 19, 2013

ஜாலியன்வாலாபாக்  படுகொலைக்கு முன்னர் எவ்வளவோ தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுக்கு பின்னர் எவ்வளவோ தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அது எல்லாம் நமது நினைவில் இல்லை. ஆனால் ஜாலியன்வாலாபாக் இந்திய வரலாறு. அது போலதான் முள்ளிவாய்க்கால் படுகொலை. அதுக்கு முன்னாள் எவ்வளவோ தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அதுக்கு பின்னால் இன்றும் எவ்வளவோ தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், முள்ளிவாய்க்கால் தான் தமிழர் வரலாறு. நீங்க எந்த வரலாற்று கொடுமைக்கு கண்ணீர் விடுகிறீர்கள். வேதனை படுகிறீர்கள். உங்கள் வரலாறு ஜாலியன்வாலாபாக்  படுகொலையில் இருக்கா? முள்ளிவாய்க்கால் படுகொலையில் இருக்கா? யோசிச்சு சொல்லுங்க. 

No comments:

Post a Comment