Wednesday, February 13, 2013

பொரிக்கி திருடன் கடத்தல்காரன் ஊழல் பெருச்சாளி வீடு கொளுத்தி பாலியல் பலாத்காரம் செய்பவன் கொலைகாரன் மொள்ளமாரி  முடிச்சி அவித்தி இனவெறியன் ஜாதி வெறியன் மொழி வெறியன் மத வெறியன் எல்லாம் தங்களை தமிழன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தமிழர்கள் எனில் தமிழன் என்பது பண்பாட்டு அடையாளமா அல்லது பிறப்பின் அடையாளமா? ஜாதி என்பது பிறப்பின் அடையாளம் அதை எதிர்க்க வேண்டும் எனில் தமிழன் என்பதும் பிறப்பின் அடியாளம்தானே. பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனின் பண்புகள் நிர்ணயிக்கப்படுவதில்லை மாறாக குணத்தின் அடிப்படையிலே மனித பண்புகள்  நிர்ணயிக்கப்படுகிறது. இப்ப சொல்லுங்க நீங்க எப்படி எப்போது தமிழன் ஆனீர்கள். தமிழன் என்றால் என்ன அர்த்தம். 

No comments:

Post a Comment