Wednesday, February 13, 2013

இன்னைக்கு காதலர் தினம்ன்னு சொல்றீங்களே. இது என்ன சங்க இலக்கியத்திலேயே சொல்லப்பட்டு இருக்கா பிப்ரவரி 14 காதலர் தினம் அப்படின்னு. என்னடா ஜனவரி 1 அன்னைக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்து சொன்னா தமிழ் இனமே அழிஞ்சி போறமாதிரி, மூத்தரத்த அடக்குரமாதிரி அடக்கிட்டு இருந்தீங்க இப்ப காதலர் தினம் கத்தரிக்கா தினம்னு பொங்கிட்டு இருக்கீங்க. காதல் கவிதை ஆட்டம் பாட்டம். உங்க தமிழ் தேசிய லாஜிக்கே லாஜிக்குடா? 

No comments:

Post a Comment