Friday, February 1, 2013

களபிரர் இல்லை களபறையர். களபரையர்கள் ஆண்ட காலத்தில்தான் காஞ்சியில் பன்னாட்டு பல்கலை கழகம் இருந்தது. தமிழும் சமஸ்கிருதமும் தோன்றாத காலம் களபரையர்கள் காலம். அது தொடர்பாக ஆயிரமயியாறம் பாலி மொழி கல்வெட்டுக்கள்  சீனப்பயனிகள் குறிப்பேடுகள். அகழ்வாராய்சிகள் ஆயிரம் ஆயிரம் உள்ளன. களப்பரையர்களின் முந்தைய காலம் என்பது வரலாற்று காலம் இல்லை.  அரசியல், கட்டு கதை, பொய்யை மெய் என்று சொல்லவைக்கும் புராண காப்பிய இதிகாச காலம். அவருக்கான வரலாற்று ஆதாரங்கள் எவையும் இல்லை. தமிழ் சங்கம் என்பது இராமாயண மகாபாரதம் புராண இதிகாசங்களை போன்ற கற்பணை அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. 

No comments:

Post a Comment