Sunday, February 17, 2013

ஜாதிய வெறியர்கள் எதிர்ப்பது ஜாதி மறுப்பு திருமணம். வன்னியர் இன தூய்மை காப்போம் என்பவர்கள்
மத வெறியர்கள் எதிர்ப்பது மத மறுப்பு திருமணம். இந்து மக்களின் ஒற்றுமை ஓங்குக என்பவர்கள்!
இன வாதிகள் எதிர்ப்பது இன மறுப்பு திருமணம். தமிழ் இனம் காப்போம் திராவிட இனம் காப்போம் எனும் கூட்டத்தினர்! 
மொழி வெறியர்கள் எதிர்ப்பது மொழி மறுப்பு திருமணம். தமிழ் இனம் தமிழ் மொழி காக்க தமிழ் வழி திருமனங்களை ஆதரிப்போம். 

No comments:

Post a Comment