Saturday, February 9, 2013

கமல் ரெம்ப நேர்மையானவராம் இதுக்கு முன்ன இந்துக்களை தாக்கி கூட படம் பண்ணியிருக்கிறாராம். நல்லா தெரியுமே அவுங்க ஆளுங்களை சும்மா அடிக்கிர மாதிரி அடிச்சிட்டு முஸ்லீம்களுக்கு பெரிய ஆப்பு வைப்பாருன்னு எங்களுக்கு அப்பவே தெரியுமே. காந்தி ராமசாமி காலத்துல இருந்து இந்த ஆத்திக நாத்திக இந்து அரசியலை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். 

No comments:

Post a Comment