Monday, February 18, 2013

இந்து மத வெறியர்கள் ஆத்தீகம் நாத்தீகம் திராவிடம் தமிழ் தேசியம்  என்று பல வேடமிட்டு அவர்கள் எதிர்ப்பது இஸ்லாத்தையும் புத்தத்தையும்தான்.  தொடர்ந்து முஸ்லீம்களையும் பவுத்தர்களையும் தீவிரவாதிகள் பிணம் தின்னிகள் வன்முறையாளர்கள் மத வெறியர்கள் இன வெறியர்கள்  என்று முத்திரை குத்தி வருகின்றனர். அவர்கள் ஊடகங்களும் அவர்களது பிரச்சார குழுவும் இதை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பவுத்தர்களும் முஸ்லீம் மக்களும் ஒருங்கிணைந்து இந்த திராவிட தமிழ்  தேசிய இந்து அயோக்கியதனத்தை அம்பலப்படுத்த வேண்டும். 

No comments:

Post a Comment