Monday, February 4, 2013


(((((நூறு கோடி முதலீடு போட்டு படம் எடுப்பவனுக்கு
தன் திரைப்படத்தின் களத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் உண்டென்பதை மறந்துவிட்டு.))))
நூறு கோடி செலவு பண்ணி பாம் செய்பவனுக்கு எங்க வைக்கனும்னு தெரியாதா? பாம் வெடிச்சா செய்துதான் போவோம். இந்த மாதிரி சமூகத்தில் விஷத்த கக்குனா? சமூகம் நல்லா உருப்படும். நூறு கோடி பணம் போட்டு படம் எடுப்பவன் யாருக்கு படம் எடுக்கிறான். அவன் படம் எடுக்கும் முன்னரே அவனுடைய ஆடியன்ஸ் யார் என்று முடிவு பண்ணிதான் படம் எடுக்கிறான். இது கலை படம் இல்லை வியாபாரம். சாராய வியாபாரிக்கும் சினிமா வியாபாரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அண்ணன் கமல் அமெரிக்க இந்தியர்களுக்கு எடுத்த படம். அவுங்க எல்லாம் யாரு அவுங்களை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று நல்ல தெறிந்து எடுத்து இருக்கிறார். ஏதோ பெரிய கலைஞன் சமூகத்தை சீர் திருத்த ஆர்ட் பிலிம் எடுத்த மாதிரியும் அதை எப்படியாவது ஓட வைத்து மக்களை பார்க்க வைத்து சமுகத்தில் மிகப்பெரிய புரட்சி கொண்டு வர போகிறீர்களா?  

No comments:

Post a Comment