Sunday, February 3, 2013


  • வாழ்த்துகள் காமினி
    தமிழ்நாட்டில ஒரு தங்கம்
    VAAZHTHUKKAL..KAMINI FROM TAMIL NADU..
    ..

    • You, Kastro ChinnaIlan SuriyanNachi Muthu and 9 others like this.
    • Nachi Muthu தமிழ் பேசும் பார்ப்பனர்கள் இந்திய அணியில் இடம் பெறுவதை உண்மையான தமிழர்களின் பங்களிப்பாக எடுத்துகொள்ள முடியாது
      ஆண்கள் அணியில் நடைபெறாத விஷயம் பெண்கள் அணியில் நடைபெற்று இருக்கிறது வாழ்த்துகள் காமினிக்கு...கிரிகட் பார்க்காத நான் காமினிக்காக இந்த தொடர் முழுதும் பார்ப்பேன்
      56 minutes ago · Edited · Like · 1
    • Sakya Muni (((( உண்மையான தமிழர்களின் )))) அது யாரு உண்மையான தமிழர்கள்? டி என் ஏ எல்லாம் பண்ணியாச்சா?
      50 minutes ago · Like · 1
    • Nachi Muthu வந்துடையலா வாங்க வாங்க.நான் சொல்வது இந்த நிலம் சார்ந்த மக்களின் பங்களிப்பை இந்தியாவின் அணைத்து முன் எடுபுகளிலும் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
      ஒடனே நான் தூய்மை வாதம் பேசுவதாக எண்ணி டி என் ஏ எல்லாம் கேட்டு விதண்டாவாதம் எல்லாம் எதற்கு.எல்லாவற்றையும் தட்டையாக உணர்ந்துகொள்வது சிறந்தது அல்ல.
      தமிழகத்தின் பங்களிப்பாக தமிழ் பிராமணன் அல்லாத தமிழர்கள் ஒருவர்கூடவா கிரிகட் ஆட தகுதி இல்லை என்ற ஆதங்கத்தின் வார்த்தைகள்
    • Sakya Muni ((((பிராமணன் அல்லாத தமிழர்கள் )))) ஓ அவுங்கதான் உண்மை தமிழர்களா? 
    • Sakya Muni அப்படின்னா கமல் 
    • Nachi Muthu /அது யாரு உண்மையான தமிழர்கள்? / ரொம்ப anthropology அறிந்தவர் என்ற நினைப்போ../நான் சொல்வது இந்த நிலம் சார்ந்த மக்களின் பங்களிப்பை இந்தியாவின் அணைத்து முன் எடுபுகளிலும் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
      ஒடனே நான் தூய்மை வாதம் பேசுவதாக எண்ணி டி என் ஏ எல்ல
      ...See More
    • Sakya Muni நல்ல வேலை பிராமணன் அல்லாத மற்றும் தலித்துக்கள்ன்னு எங்களை சேர்க்காம விட்டீங்களே.
    • Sakya Muni தமிழ் எனும் அசிங்கத்தில் எங்களை இணைக்காதவரை நன்றி !
    • Nachi Muthu 60 வருசதிற்கும் மேலாக பார்பனர்கள் மட்டுமே கோலோச்சும் கிரிகட்டில் தமிழ் நாட்டின் சார்பாக பங்கேற்கும் ஒருவர் கூட பார்பனர்கள் இல்லாத மற்ற தமிழ் பேசும் ஒருவர்கூட இடம்பெறாமல் இருக்கிறார்களே என்றும்.கிரிகட் என்ன பார்ப்பனர்களின் சொத்தா பார்பனர்கள் அல்லாத மக்க...See More
    • Nachi Muthu / தமிழ் எனும் அசிங்கத்தில் எங்களை இணைக்காதவரை நன்றி !/நீங்க இப்போ இருக்கும் இடத்தை தமிழ் நாடு என்றே அறியபடுகிறது அதனால் அந்த பிரதேசத்தை அந்த சொல்லில் குரிபிடுவதில் என்ன அசிங்கம். இங்கே பேசும் மொழி தமிழ் அதை பேசும் மக்களை தமிழர்கள் என்று வகைபடுதாமல் வேற...See More
      28 minutes ago · Like · 1
    • Sakya Muni பார்பனரலலாதார் என்பது தலித் அல்லாத பொலிடிகல் சொல்லாடல். அதில் தலித் மக்களை இணைக்க வேண்டாம். இது மேதாவி தனம் இல்லை. தலித் அரசியல். பார்ப்பன எதிர்ப்பு என்பது வேறு தலித்தியம் என்பது வேறு. உண்மையான தமிழர் பொய் தமிழர் என்பது எல்லாம் பார்பனர் அல்லாத சூத்திர...See More
    • Nachi Muthu 1./தலித் அரசியல் என்பது சூத்திர இந்துக்களை உள்ளடகிய ஆதிக்க அரசியலை எதிர்ப்பது/ அதில் பார்பன ஆதிக்கத்தை ஏற்றுகொள்வது தலித் அரசியலா
    • Sakya Muni இந்திய பிரஜை - மொழி மதம் இனம் கடந்த மக்கள். தமிழ் நாட்டு மக்கள் - மொழி மதம் இனம் கடந்த மக்கள் (தமிழ் நாட்டில் உள்ள தெலுகு கன்னடம் மலையாளம் பழங்குடி பேசும் மக்களும் இதில் அடக்கம்). தமிழக முதல்வர் - தமிழ் முதல்வர் அல்ல. ஜெயலலிதா பேசும்போது தமிழர் என்று சொல்ல மாட்டார் தமிழ் நாட்டு மக்கள் என்றே சொல்லுவார்.
    • Sakya Muni 1./தலித் அரசியல் என்பது சூத்திர இந்துக்களை உள்ளடகிய ஆதிக்க அரசியலை எதிர்ப்பது. சூத்திர அரசியல மட்டும் எதிர்ப்பது என்று சொல்லவில்லை. சூத்திர இந்துக்களை உள்ளடிக்கிய ஆதிக்கம் என்பதில் பார்ப்பனிய பனியா இன்னும் பிற ஆதிக்கமும் அடங்கும்.
    • Sakya Muni தமிழ் பேசுபவர்கள் மட்டும் அல்ல. தமிழ் பேசாத பழங்குடி மக்களும் மண்ணின் மைந்தர்களே.
    • Sakya Muni தற்போது தெலுகு பேசும் அருந்திய மக்களும். ஒரு காலத்தில் பாலி பேசிய அனைத்து சாக்கிய குடிகளும் மண்ணின் மைந்தர்களே.
    • Nachi Muthu 2.ஆனால் தமிழ் நாட்டில் நடக்கும் பெரும்பான்மை விளையாட்டுக்களில் பார்ப்பனர் அல்லாத சூத்திர ஆதிக்கம் உள்ளது. தமிழ் நாடு அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு மினிஸ்டிரியில் சூதிரர்கள் பங்கு என்ன அதில் தலித் பங்கு என்ன என்று தெரியுமா?//தலித்துகளின் பங்கை பெறவும் ...See More
    • Sakya Muni எனது வாதம் நீங்கள் கிரிக்கட்டை எதிற்பாத்து அல்லது பார்ப்பனியத்தை எதிர்ப்பது தவறு என்பது அல்ல. "உண்மை தமிழர்" "பார்ப்பனர் அல்லாதோர்" "மண்ணின் மைந்தர்கள் யார்?" என்பது பற்றியது.
    • Sakya Muni பார்ப்பனியத்தை பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பது அவசியம் ஆனால் எதிர்க்கும்போது "தமிழியம்" எனும் மொழியை "தமிழன்" எனும் பிறப்பை மையப்படுத்தி வேறு ஒரு ஆதிக்கத்துக்கு நாம் அடிபணிந்து போக கூடாது எனும் ஆதங்கத்தில்தான் நானும் குரல் கொடுக்கிறேன். (மேதாவி தனம் இல்லை எனக்கும் ஆதங்கம் தான்)
    • Nachi Muthu /தமிழ் பேசுபவர்கள் மட்டும் அல்ல. தமிழ் பேசாத பழங்குடி மக்களும் மண்ணின் மைந்தர்களே/ஒரே கொம்பை புடிகிட்டு இருந்தா நான் பொறுப்பல்ல என்னுடைய பதில் முன்னமே தெளிவா சொல்லிட்டேன் /நான் சொல்வது இந்த நிலம் சார்ந்த மக்களின் பங்களிப்பை இந்தியாவின் அணைத்து முன் எடு...See More
    • Nachi Muthu /. "உண்மை தமிழர்" "பார்ப்பனர் அல்லாதோர்" "மண்ணின் மைந்தர்கள் யார்?" என்பது பற்றியது./ நீங்க குறிப்பிடும் அர்த்தத்தில் நான் சொல்வேனா ?
      இதில் இருந்தே உங்களின் புரிதல் போதாமை பேதமையாக பிரதிபலிகிறது வேறு இல்லை பேச
    • Sakya Muni (((தமிழ் நில மகளுக்கு)))) சோ கால்டு உண்மை தமிழர்கள் மட்டும் அல்ல தமிழர் அல்லாத பிற சமூக மக்களும் இங்கு பூர்வீக குடிகளாக உள்ளனர் என்பது எனது வாதம். தமிழகத்தில் தற்போது பயன்படுத்தும் தமிழர் எனும் சொல்லாடல் தமிழர் அல்லாத பிற சமூக மக்களை ஒதுக்கும் சொல்லாட...See More
      3 minutes ago · Like · 1
    • Sakya Muni (((வாழ்த்துகள் காமினி தமிழ்நாட்டில ஒரு தங்கம்) இதுல எனக்கு பிரச்சனை இல்லை.
      2 minutes ago · Like · 1
    • Sakya Muni ((((உண்மையான தமிழர்களின் பங்களிப்பாக எடுத்துகொள்ள முடியாது)))) இதுலதான் பிரச்சனை.
    • Sakya Muni பார்ப்பனர்கள் இந்திய அணியில் இடம் பெறுவதை உண்மையான மக்களின் பங்களிப்பாக எடுத்துகொள்ள முடியாது.

No comments:

Post a Comment