Friday, February 1, 2013

இந்தி ஆதிக்கம் ஆங்கில ஆதிக்கம் என்று பேசும் டமிழ் டேசிய புரம்போக்குகளே!


இந்தி ஆதிக்கம் ஆங்கில ஆதிக்கம் என்று பேசும் டமிழ் டேசிய புரம்போக்குகளே! நாங்கள் பேசும் பேச்சை இழிவு படுத்துவது சேரி பாஷை என்பது, மெட்ராஸ் பாஷை என்பது, ரிக்ஷா காரன் பாஷை என்பது, ஸ்லம் பாஷை என்பது, ரவ்டிகளின் பாஷை என்பது, பொரிக்கி மாதிரி பேசுறான் என்பது, கேவலப்படுத்தி சினிமா எடுப்பது. உங்கள் "சுந்தர" டுமிலை "வெள்ளாள" டுமிலை செந்தமிழ் சிறப்பு தமிழ் என்று எங்கள் மீது திணிப்பது. உங்களுக்கு எடுப்பு வேலை செய்யும் எங்கள் சமூகத்துக்கு அன்னக்காவடிகளுக்கு "டேஷ்" தமிழர் என்று பட்டம் கொடுப்பது. போங்கடா நீங்களும் உங்கள் "டேஷ்" தமிழும், மாநில சுயாட்சியும், மொழி போர் தியாகமும்.
1Like ·  · Promote · 
  • Aeroz Chinthanai and Thala Arun like this.
  • Kastro Chinna மெட்ராஸ் மட்டும் தான் சேரி என்பீர்கள் போல் விட்டால். எங்க ஊருல நாங்க நார்மலா தான தமிழ் பேசுறோம்..
    2 hours ago via mobile · Like
  • Sakya Muni நீங்க பேசுறது நார்மல் நாங்க பேசுறது அப்நார்மலா? நீங்க ஊரா சேரியா?
  • Kastro Chinna சொந்த வீடு சேரியில் தான் இருக்கிறது. நாங்க மெட்ராஸ் ஆளுங்க மாதிரி பேசுறதில்லையே. எனினும் நாங்கள் பேசும் தமிழை யாரும் கொச்சை படுத்தவில்லை கொச்சை படுத்தவும் முடியாது..
  • Kastro Chinna திருநெல்வேலி மதுரை பாண்டிச்சேரி ஆளுங்க எங்க ஊருல வந்து பேசுனா எல்லாரும்வித்யாசமா பாப்போம். நாங்க அந்த அந்த ஊருக்கு போகும் பொது வித்யாசமா தான் பாப்பாங்க. மெட்ராஸ் பாச தான் இப்ப எல்லாரும் இங்க பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. அப்புறம் ஏன் டென்சன் ஆகுறீங்க. ??
  • Sakya Muni நீங்க பேசுறத யாரும் கொச்சை படுத்தல. நீங்க "நார்மல் தமிழ்ல" பேசுறீங்க அதனால் கொச்சை படுத்தரது இல்ல. அதனால நீக்க நல்லா டுமில் தேசியம் பேசுங்க. நாங்க பேசுறத கொச்சை படுதுறாங்க உங்க டுமில் தேசிய வெண்ணைகள். சேரிகள் என்பது "உங்கள்" "ஊரி"ல் இருக்கும் சேரிகள்...See More
  • Sakya Muni எங்கள் மொழியை தமிழ் என்று சாக்கடைக்குள் அடைக்காமல் "மெட்ராஸ்பாச" என்று சிறப்பு படுத்தி சொல்வதற்கு நன்றி.
  • Kastro Chinna மெட்ராஸ்ல இருக்குற அய்யர்வாலே வந்துகினு போய்கினுனு தான் பேசுறாரு. 
    ஒய் டென்சன் வித்தவுட் ரீசன்...
  • Sakya Muni ஐயரே பேசிட்டா? ஐயர் என்ன பெரிய "........ங்கியா"?
  • Innocent Himashu G0'oÐ Nig'ht fwn'X
    .
    .
    Pls L'IIke & C0mmEnT ßack M'Y' RecEnT StAtus
  • Sakya Muni டென்ஷன் இல்லை. டமில் டேசிய டேஷ்களின் இன்சென்சிடிவை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். சும்மா ஒரு பத்து தமிழ் சினிமா பாருங்கள் இந்த நாய்கள் எங்களை (நீங்க வேறதான்) எவ்வளவு கொச்சை படுத்துகிறார்கள் என்று தெரியும். 
  • Kastro Chinna சமஸ்கிருதம் பேசிகிட்டு சீன போட்டு தன்ன பெரிய ஆளா காட்டிகிட்ட அய்யர்லாமே இப்ப. இந்த பாச தான் பேசுறாங்கனு ஒரு எக்சாம்பிளுக்கு சொன்னேன். ஏன் டென்சன் ஆகுரீங்கனு கேட்டா அதுக்கு ஒரு தடவ டென்சன்ஆகுரீன்களே..
  • Sakya Muni பச்ச புள்ளையா இருக்கும் போது ஏய் பரநாயே நல்லா தமிழ் பேசு இந்த ஸ்லம் கிராக்கிக்கு வாயில நல்ல தமிழே வராது என்று சொல்லி அடித்த சுருட்டு மீசை டுமில் வாத்தியானிடம் அடி வாங்காமல் இருந்து இருந்தால் நானும் முட்டாளாகி டுமில் டேசியம் பேசுக்கொண்டு இருந்து இருப்பேன்.
  • Kastro Chinna நீங்க வேற தான் // ஹா ஹா ... 
    என் சென்னை நண்பன் பேசுவதை என்னால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது சீக்கிரம் 
    சுருக்கி சுருக்கிபேசுவான். அவன் சேரி கிடையாதே. சோ கவலை வேணாம் சென்னைல எல்லாரும் சேரி பாச தான் பேசுறாங்க . அது இப பேசன் ஆகிட்டு..
  • Sakya Muni சென்னை பறையர்களின் நகரம் அங்கு இருப்பவர்கள் பறையர்களின் பாஷை தான் பேசுகிறார்கள். ஆனால் பள்ளிக்கூடம் போனால் அவர்களுக்கு கற்று தரப்படுவது டுமில். அங்கு கொச்சை படுத்தப்படுவது பறையர்களின் மொழி.
  • Kastro Chinna நானும் பேச ட்ரை பண்றேன். ஆனா ஈசியா கண்டு பிடிசிறாங்க நான் சென்னை பையன் இல்லன்னு . ஹி ஹி ..
  • Sakya Muni அட்டகத்தி டைரக்டர்க மாதிரி நூறு டைரக்டர்கள் உருவானால் ஒரு நாளைக்கு டி வீ சினிமா எல்லாத்துலேயும் பறையர்களின் மொழி பேசப்படும்.
  • Sakya Muni எங்கள் உணர்வுகளை புரிந்து கொல்லாத நீங்கள் வேறதான். உங்களுக்கு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால். ஆறு தலித்தியம் சேறு தமிழியம்.
  • Kastro Chinna கடைசில என்னையும் எதிரியா ஆக்கிடீங்களே. இப்படி தான் திருமாவையும் சேரியோட எதிரியா சித்தரிக்கனும்னு அயராம பாடுபட்டுக்கிட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
  • Sakya Muni மெட்ராஸ்காரன் என்பதால் மெட்ராஸ் பாஷைக்கு வக்காலத்து வாங்கள அது என் பறையர் சமூகத்தோடு என் சேரியோடு நான் ஓட்டும் ரிக்ஷாவோடு நான் அடிக்கும் பறையோடு தொடர்பு படுத்தப்படுகிறது. சென்னையில் மயிலாப்பூர் மாமிகள் பேசும் ஐயர் ஆத்து தமிழுக்கும் அண்ணாநகரில் குடியேரி சூத்திர தமிழ் பேசும் வெள்ளால னுக்கும் புளியந்தோப்பு சேரியில் பறையர் பேசும் "மெட்ராஸ் பாஷைக்கும்" நிறைய வித்தியாசம் உள்ளது.
  • Sakya Muni தமிழ் தேசிய சாக்கடையை யார் பேசினாலும் அவர்கள் தலித் விரோதிகளே. 

No comments:

Post a Comment