Monday, February 18, 2013

இந்துக்களுக்கு இது ஹிந்து மண். தமிழர்களுக்கு இது தமிழ் மண். நாங்க தெரியாமதான் கேக்குறோம். எங்க மண்  எங்க? பஞ்சமி நிலத்த எல்லாம் பிடிச்சு வச்சுக்கிட்டு "இந்து" மண்  "தமிழ்" மண் அப்படின்னு சொந்தம் கொண்டாடினா எப்படி? 

No comments:

Post a Comment