Friday, February 15, 2013

(((((கருணாநிதியின் வாழ்க்கையில் ராஜாதி அவர்கள் வருவதை தயாளு அவர்களே உளபூர்வமாக ஏற்றுகொள்வார்கள் ஆனால் அதைப்பற்றி நாம் பேச உரிமை உண்டா என தெரியவில்லை. ))))) நீங்க ம தி மு க வினரை கேட்கும் கேள்வி நியாயம்தான். அதுக்காக கருணாநிதி செய்தது நியாயம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று சொல்கிறீர்களா? இந்த உரிமை கருணாநிதிக்கு மட்டுமா? இல்லை எல்லா ஆண்களும் மனைவி இருக்கும்போது இரண்டாவது மூன்றாவது என்று மலருக்கு மலர் தாவலாமா? இது தயாளு அம்மாவின் தனிப்பட்ட பிரச்சனையா அல்லது சமூக பிரச்சனையா? இந்திய அரசியல் சட்டப்படி மனைவி இருக்கும்போது கணவன் அடுத்த பெண்ணோடு உறவு வைத்து இருப்பது சரியா? அந்த இரண்டாவது பெண்ணை சட்டம் எப்படி அங்கீகரிக்கிறது? 

No comments:

Post a Comment