Friday, March 1, 2013

ராஜபக்ஷே ஒரு நாட்டின் அதிபர். புலியா தலைவன் பிரபாகரன் போல கஞ்சா ஆயுதம் கடத்தல் செய்த பயங்கரவாதி இல்லை. ராஜபக்ஷே  குற்றவாளி எனில் உலக நாடுகளில்  உள்ள எந்த எம் எல் ஏவும். எம் பி யும் மந்திரியும், முதல்வரும், பிரதமரும், ஜனாதிபதிகளும் நல்லவர்கள் அல்ல. உலகில் உள்ள அணைத்து ஜனநாயக அரசுகளும் போலிகளே. இந்தியா அமேரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு கையெழுத்து போடா வேண்டுமாம். இந்தியாவும் அமெரிக்காவும் அவ்வளவு நல்ல நாடுகளா? அவுங்க மனித உரிமை மீறல்களோ போர் குற்றங்களோ செய்தது இல்லையா? இலங்கை குற்றவாளி என்றால் குற்றவாளிகளை தண்டிப்பவர்கள் நல்லவர்களா? உங்க தமிழா தேசிய லாஜிக்கே லாஜிக்டா? ஒன்னு ஜனநாயகம் போளின்னு ஆயுதம் தூக்கு. இல்லை ஜனநாயகத்தில் ஓட்டை இருக்கு அதை போக்க  முடியும் ஆயுதம் மனித சமொக்கதுக்கு நல்லது இல்லை  என்று ஜனநாயகத்தின் பக்கம் வா இரண்டும் இல்லாமல் நடுத்தெரு நாராயணா என்றால் எப்படி. 

No comments:

Post a Comment