Sunday, March 10, 2013


# உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள லயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள். தமிழ் ஈழ பொது வாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியஅரசு முன்மொழிந்து கொண்டு வரவேண்டும். #

இவங்க கோரிக்கை யாரு கிட்ட வைக்கிறாங்க. இவங்க வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றும் தகுதி இந்தியாவுக்கு உள்ளதா? இலங்கை என்ன இந்தியாவின் காலனி நாடா?  சும்மா தமாஸ் எல்லாம் பண்ண கூடாது. ஏண்டா காலேஜி பெயரை கெடுக்குரீங்க. இலங்கையில பொது வாக்கெடுப்பு நடத்தும் முன்னர் காஷ்மீரத்தில் அதை நடத்த சொல்லுங்கள். காஷ்மீரத்து மக்கள் இந்தியாவில் இருக்க விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் சேர விரும்புகிறார்களா? சுதந்திர காஷ்மீரமாக இருக்க விரும்புகிறார்களா? என்று பொது வாக்கெடுப்பு நடத்தட்டும்.  நீங்க கேக்குறதுக்கு முன்னரே  பல வருஷமா அவுங்க இதை கேட்டுட்டு இருக்காங்க. இந்தியா ஒரு இன்ச் கூட நகரல. பாத்துடா செத்து கித்து தொலைய போறீங்க. உண்ணா விரதத்த வாபஸ் வாங்குங்க. இந்த டுபுக்கு தமிழ் தேசிய அரசியல்வாதிகள் உங்கள் சாவில் அரசியல் செய்வார்கள். நம்ம பசங்க யாராச்சும் இந்த பயித்தியக்கார வேலையில் ஈடுபட்டு இருந்தால் பேசி வீட்டுக்கு போய் நல்ல சாப்பிட்டு தூங்க சொல்லுங்கள். அண்ணல் அம்பேத்கர் அவர் வழ்க்கையில்  ஒரு முறை கூட இந்த பைத்திக்கார உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது இல்லை. காந்தி வேலையை நாம செய்வதா? 

No comments:

Post a Comment