Monday, March 4, 2013


சர்வ தேச விதியின் படி உள் நாட்டில் போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் எடுக்க முடியாது அதை மீறியதால் இலங்கை போர் குற்றவாளியாக கருதப்படுகிறது. # 

ஈழத்து தமிழ் தேசிய வாதிகளிடம் ஒரு கேள்வி. 2009 இல் நாடந்தது உள் நாட்டு போறா இல்லை தமிழ் தேசியத்துக்கும் சிங்கள தேசியத்துக்கும் இடையே நடந்த போரா? அது உல் நாட்டு போர் என்றால் "போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் எடுக்க முடியாது." இந்த போர் குற்றத்தை இலங்கை அரசு மட்டும் செய்ததா புலிகளும் செய்தார்களா? புலிகள் இலங்கை அரசை விட பான் மடங்கு சக்தி வாய்ந்த "போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள்" பயன்படுத்தி தாக்கும்போது அது உளநாட்டு போர் என்பதால் எதிர்த்து தாக்காமல் இருந்து இருந்தால் புலிகள் ஜெயித்து இருப்பார்கள். "போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள்" பயன்படுத்தி  இலங்கை அரசு மட்டும் போர் குற்றம் செய்ததா இல்லை புலிகளும் சேர்ந்து செய்தார்களா?

No comments:

Post a Comment